Thursday, October 13, 2011

IP முகவரியை மாற்ற இலவசமென்பொருள்!!

<span title=உங்கள் IP முகவரியை மாற்ற இலவசமென்பொருள்!!" class="post_thumbnail alignleft" height="200" width="200">

சைபர் கிரைம் எப்படி இவர்களைக் கண்டு பிடிக்கும்? இதைத் தடுக்க வழி உள்ளதா? உங்கள் IP முகவரியை மாற்ற இலவசமென்பொருள்!!">

பொதுவாகக் கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் ஒவ்வொரு IP முகவரி காணப்படும். இந்த முகவரியை கொண்டு கணணி பற்றிய தகவல்களுடன் நாம் எந்த நாட்டில் எந்த பிரதேசத்தில் எந்த பகுதியில் வசிக்கின்றோம், நாம் பயன்படுத்தும் கணினி வகை என்ன?, நமது கணினியில் எந்த ஆரேட்டிங் System பயன்படுத்துகிறோம்., எமது கணணித்திரையின் அளவு என்ன என்ற பல தகவல்களை துல்லியமாக கண்டுபிடித்துக்கொள்ள முடிகிறது.

ஆனால் இவ்வாறு நம்மை , நமது தகவல்களை மற்றவர்கள் கண்டுபிடிக்காதவாறு நமது கணணியில் IP முகவரியை நாம் விரும்பும் வேறு எந்த நாட்டு முகவரிக்கும் மாற்றி விட்டால் எமது உண்மையான முகவரி மற்றும் தகவல்களை யாரும் கண்டுபிடிக்க முடியாதல்லவா?.

இதன் இலவச CRACK VERSION தரவிறக்கத்தினை நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்..


Operating System: Windows 2000/XP/Vista/7 (32-bit and 64-bit)

Surf Anonymous Free 2.1.4.2 Full Crack

DOWNLOAD HERE:- http://www.mediafire.com/?௨ம௭ஜ௧க்ஜ௭௬வ்ழ்க்ப௬ட்

http://puthiyaulakam.com/?attachment_id=௨௪௮0

1 comments:

  1. IP முகவரியை மாற்றி எந்த நாட்டைச் சேர்ந்த கணினி என்பதக் கண்டுபிடிக்க முடியாது என்ற தகவலை புதிய உலகம்.கொம் பதிவினை மீள்பதிவு செய்தேன். ஆனால், அப்படியே மாற்றினாலும் macaddress-ஐ மாற்ற முடியாது என்பதை நண்பர் செந்தில் மூலம் தெரிந்துகொண்டேன். ஸ்டார்ட்..ரன்...கண்ட்ரோல் கீ பின்னர் ppconfig/all-to view சென்றால் கணினியின் mac (physical address) கிடைத்துவிடும். இதனை யாரும் எந்நிலையிலும் மாற்ற முடியாது. உண்மையை மறைக்கவும் முடியாது. ஒரு தவறான தகவல் கிடைத்தாலும், சரியான தீர்வும் கிடைத்தமைக்கு மகிழ்ச்சி.

    ReplyDelete

Kindly post a comment.