இந்த விளக்கை 1901-ம் ஆண்டு அடோல்ஃப் சைலெட் என்பவர் கண்டுபிடித்துள்ளார். அடோல்ஃப் இந்த விளக்கை உருவாக்க இரண்டரை ஆண்டுகள் ஆனதாம். விளக்கை தயாரிக்க உதவும் குறிப்புகளையும் அவர் எரித்துவிட்டாராம். இது போன்ற விளக்கை வேறு யாராலும் உருவாக்க இயலாது என்றும் அவர் குறிப்பெழுதி வைத்துள்ளார்.
பல ஆண்டுகளாக இதே போன்ற மின்விளக்கை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஒரு குழுவால்கூட வெற்றி பெற இயலவில்லை.
0 comments:
Post a Comment
Kindly post a comment.