Monday, October 24, 2011

10வயதில்10மொழிகள் பேசும் சுட்டி சிறுமி ..!

http://ethiri.com/

தைவானில் பிறந்து வாழ்ந்த பத்துவயதுடைய Sonia Yang என்ற சிறுமி
பத்து மொழிகளில் சரளமாக பேசுகின்றார் .

தாய்வானில் வசிக்கும் போது Japanese, Chinese ஆங்கில மொழிகளை சரளமாக பேசிவந்தார் தற்போது தனது குடுபத்தினருடன் பிரித்தானியாவில் வசித்து
வருகின்றார்
.
இவர் தற்போது கல்வி கற்கும் பாடசாலை வளாகத்தில் ஐயாயிரம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர் .
அவர்களில் இவரே முதன்மையானவராக பத்து மொழிகளில் பேசி அசத்துகின்றார் .
தற்போது german French, Spanish, Portuguese Japanese, Chinese ஆங்கில மொழிகளை பேசுகின்றார்

மேலும் Kazakh Ugandan Luganda.மொழிகளை சம நேரத்தில் கற்று வருகின்றார் .
பல்துறை சார் மொழி அறிவில்தேர்ச்சி பெற்ற பல பதங்கங்களை இவர் பெற்றுள்ளார் .
இவர் அந்த பாடசாலையில் பிற மாணவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்கின்றார்.
எல்லோரும் வாழ்த்துவோம் ..

0 comments:

Post a Comment

Kindly post a comment.