Wednesday, September 21, 2011

திருமணம் முடித்து தேனிலவு செல்லும் பெண் ஜோடிகள்!





amsin Harper மற்றும் Gemma Sharman இந்த பெண்களின் திருமணம் நண்பர்கள் மத்தியில் சிறப்பாக நடைபெற்றது, £6,000 செலவில் வரவேற்பு நிகழ்வையும் ஏற்பாடு செய்துள்ளனர் , 36 வயதான Tamsin, முகாமையாளராக பணிபுரிகிறார், 24 வயதான Gemma, நிர்வாக அலுவலராகவும் உள்ளார் , இவர்கள் விரைவில் தேன்நிலவுக்கு தயாராவதாகவும் , அது மிகவும் மகிழ்ச்சிகரமானதாக அமையுமெனவும் எதிர்பார்க்கின்றனர்.

Read More This Article:- http://www.dailymail.co.uk/news/article-2039757/Lesbian-honeymooners-claim-Thomson-holidays-discriminated-them.html

0 comments:

Post a Comment

Kindly post a comment.