Monday, September 26, 2011

சவுதி அரேபியாவில் தேர்தலில் பெண்கள் ஓட்டு போட அனுமதி





சவுதி அரேபியாவில் தேர்தலில் பெண்கள் ஓட்டு போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட நடைமுறை வருகிற நகராட்சி தேர்தலுக்கு பிறகு நடைமுறைப்படுத்தப்படும் என அந்நாட்டின் அரசர் அப்துல்லா தெரிவித்தார்.

பெண்களுக்கு சவுதி அரேபியாவில் வாக்களிக்கும் உரிமை குறித்து, சன்னி பிரிவு சமயத்தலைவர்களிடம் கலந்து ஆலோசனை செய்து, சுரா கவுன்சில் பரிந்துரையின் படி இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

http://www.thaalamnews.com/news.php?id=24775&cat=wn

0 comments:

Post a Comment

Kindly post a comment.