Saturday, September 17, 2011

உலகிலேயேயே பெரிய வெங்காயம்

http://puthiyaulakam.com/?attachment_id=7307

புதிய உலகம் என்ற இணைய தளம் அல்லது வலைப்பூ அதிசயங்களின் பெட்டகம். உலகிலேயேயே பெரிய வெங்காயம் போன்ற செய்திகள் எல்லாம் அதற்கு ஒரு தூசு. எடுத்துக்காட்டுகளாகச் சில பின்வருமாறு:-

செத்த ர்ச்சைரம் ப்லொக்ச்பொட் கம : அதிர்ச்சி தகவல்!!">செத்த பிணத்தை மீண்டும் எழுப்பலாம் : அதிர்ச்சி தகவல்!!

கின்னஸ் சாதனைக்காக பெண்களின் அரைநிர்வாண குளியல்!(வீடியோ இணைப்பு)">கின்னஸ் சாதனைக்காக பெண்களின் அரைநிர்வாண குளியல்!(வீடியோ இணைப்பு)

பெற்ற குழந்தையை கொடுரமாக சாப்பிடும் மனிதன்!(படம் இணைப்பு)">பெற்ற குழந்தையை கொடுரமாக சாப்பிடும் மனிதன்!(படம் இணைப்பு)

நான் செத்து பிளைச்சவன்டா எமனை பார்த்து சிரித்தவண்டா..(அதிர்ச்சி காணொளி)">நான் செத்து பிளைச்சவன்டா எமனை பார்த்து சிரித்தவண்டா..(அதிர்ச்சி காணொளி)

உடம்பில் இருந்து இரும்புக்கம்பிகள் வளரும் விசித்திர பெண்(வீடியோ இணைப்பு)">உடம்பில் இருந்து இரும்புக்கம்பிகள் வளரும் விசித்திர பெண்(வீடியோ இணைப்பு)

உலகின் மிகப்பெரிய வெங்காயத்தை விளைவித்து விவசாயி ஒருவர் சாதனை படைத்திருக்கிறார் , 5 கிலோ கிராம் நிறையுடைய இந்த வெங்காயம் சாதனைப்புத்தகத்திலும் இடம்பிடித்திருக்கிறது, 25 வருடமாக வெங்காய உற்பத்தியில் பங்களிப்பு செய்த 67 வயதான Gardener Peter Glazebrook என்பவரே இந்த வெங்காய வியாபாரியாவார். இவர் ஓவ்வூதியம் பெற்ற ஒருவராவார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக உலகின் மிகப்பெரிய வெங்காயத்தை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்ததாக குறிப்பிட்டார். இதற்கு முன்னர் உலகின் மிகப்பெரிய வெங்காயம் என்ற சாதனை கடந்த 2005 ம் ஆண்டு நிகழ்த்தப்பட்டிருந்தது. ஆனால் இவர் தற்போது அச்சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.





மக்கள் வலை திரட்டி புதியது. புதிய்தாக மக்கள் வலைத் திரட்டியில் இணைபவர்களுக்குப் புதிய உலகம் புதுமை விருந்து. அறிமுகப் படுத்தும் வலைப் பதிவாளர்:- சீராசை சேதுபாலா rssairam.blogspot.com

0 comments:

Post a Comment

Kindly post a comment.