Thursday, September 29, 2011

மட்டக்களப்பு மண்முனை பாலத்துக்கு 1736 மில்லியன்

மட்டக்களப்பு மண்முனை பால கட்டுமாண பணிக்காக ஜப்பான் 1736 மில்லியன் நிதியுதவு அளித்துள்ளது என நிதித்திட்டமிடல் அமைச்சு அறிவித்துள்ளது.

210 மீற்றர் நீளமும் 9.8 மீற்றர் அகலமுமாக இந்த பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு கிழக்குக் கரையிலிருந்து மேற்கு கரைக்கு தற்போது 32 கிலோ மீற்றர் பயணிக்க வேண்டியிருப்பதாகவும் இந்த பாலம் நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் 300 மீற்றர் தூரமே பயணிக்க வேண்டி இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது

Short URL: http://kilakkutoday.com/?p=௬௩௪

0 comments:

Post a Comment

Kindly post a comment.