மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் படிப்பது அவசியம். அதுவும் தமிழைத் தாய்மொழியாய்க் கொண்டு மனிதப் பிறப்பெடுத்தவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும். அத இறுதிப் பகுதியில் சிறிது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும்.
http://www.etamilnews.com/
444. இப்பந்துரைகளில் பொதியப்பட்டுள்ளவாறான பந்துரைகள் குழுவின் அறிக்கை மற்றும் செயலாளர் நாயகத்துக்கான அதன் ஆலோசனை, யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் மற்றும் இலங்கையின் சிவில் சகத்தின் தையம் மற்றும் நெகிழ்திறன் ஆகியவற்றினால் உணர்வூட்டப்பட்டவையாகும்.
பின்பற்றப்பட்டால், இப்பந்துரைகள் கூட்டு உறுதிப்பாட்டினை திருப்திப் படுத்தி இலங்கையை நீதி, கௌரவம் மற்றும் சமாதானம் ஆகியவற்றுக்கு இட்டுச் செல்லும் உண்மையான பொறுப்புக்கூறல் செயற்பாடொன்றை உள்ளடக்குவதாயிருக்கும்.
பந்துரை1: புலனாய்வுகள் அ. நம்பகமானவை எனக் குழு கருதும் குற்றச்சாட்டுக்களைக் கருத்திற் கொண்டு, இலங்கை அரசாங்கம், அதன் சர்வதேச கடப்பாடுகளுக்கு இயைவாக மற்றும் உள்நாட்டு பொறுப்புக்கூறல் செயற்பாடொன்றை மேற்கொள்ளும் நோக்குடன், யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் ஈடுபட்ட இவை மற்றும் ஏனைய குற்றஞ்சாட்டப்பட்ட சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உமைகள் நிவாரணத்தை வழங்கல்.
ஆ. வலுக்கட்டாயமாகக் காணாமற்போனதாக அறிவிக்கப்படுவோன் கதி மற்றும் அவர்கள் இருக்கும் இடம் பற்றி இலங்கை அரசாங்கம் புலனாய்வு செய்து அதனை வெளியிட வேண்டும். இது தொடர்பாக இலங்கையில் கட்டாயமான மற்றும் விருப்புக்கெதிரான காணாமற்போதல்கள் பற்றிய செயற்குழுவினை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இலங்கை அரசாங்கம் அழைக்க வேண்டும்.
இ. நாட்டில் உள்ள அரசியல் நிலைமையக் கருத்திற் கொண்டு, அவசரகால ஒழுங்குவிதிகளை உடனடியாக அகற்றுவதற்கு, இலங்கையின் சர்வதேச கடப்பாடுகளுக்கு ஒவ்வாத பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் சகல ஏற்பாடுகளையும் திருத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுத்து சந்தேகிக்கப்படும் எல்...ஈ. உறுப்பினர்கள் மற்றும் இந்த அல்லது வேறு ஏதும் ஏற்பாடுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஏனைய சகலர் தொடர்பாகவும் பின்வரும் நடவடிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.: (டி) அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள அமைவிடம் எதுவாக இருப்பினும், தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவனதும் பெயர்களைப் பிரசுத்து அவர்களைத் தடுத்து வைத்திருப்பதற்கான சட்ட அடிப்படையை அவர்களுக்குத் தெவித்தல் (150)
(டிடி) தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் தம் குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர்களைக் கிரமமாகச் சந்திப்பதற்கு அனுமதித்தல் (டிடிடி) தம்மைத் தடுத்து வைத்திருப்பதற்கான நியாயம் பற்றி நீதி மன்றத்தில் வாதிடுவதற்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரையும் அனுமதித்தல் (டிதி) பாய குற்றம் பற்றிப் போதிய சான்றுகள் உள்ளவர்கள் மீது வழக்குத் தொடர்தல் மற்றும் ஏனைய அனைவரையும் விடுவித்து மேலும் தடையின்றி அவர்கள் சகத்துடன் மீண்டும் ஒன்றிணைவதற்கு அவர்களை அனுமதித்தல்.
ஈ. அரச வன்றையை மற்றும் போக்குவரத்துக்கான, ஒன்று கூடுவதற்கான மற்றும் கருத்தைத் தெவிப்பதற்கான சுதந்திரத்தை மட்டுப்படுத்தும் அல்லது அச்சத்தை ஏற்படுத்தும் சூழலுக்கான பங்களிப்பை வழங்கும் ஏனையவற்றைக் கொண்ட நடைறைகளை இலங்கை அரசாங்கம் நிறுத்த வேண்டும்.
பந்துரை 3 : நீண்ட கால பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள் தற்போதுள்ள வெற்றிக் கொண்டாட்டம் மற்றும் மறுப்பு நிலை கடந்த காலத்தைப் பற்றிய உண்மையானதொரு பசீலனைக்கு ஏற்றதாக இல்லை என்பதோடு நீண்ட காலத்தில் அரசியல் வாய்ப்புக்கள் திறக்கப்படுவது அனுமதிக்கப்பட்ட பின், யுத்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட செயற்களின் ழுமையானதொரு பொறுப்புக்கூறலுக்குச் செல்வதற்காக பின்வரும் நடவடிக்கைககள் தேவைப்படுகின்றன: அ. பொறுப்புக்கு எடுத்து, ஆனால் எல்.எல்.ஆர்.சி.யின் நடவடிக்கைக்கு ற்றிலும் மாறுபட்டதாக, சிவில் சகத்தின் உறுதியான பங்கேற்றலுடன், பின்வருவனவற்றை நுணுக்கமாக ஆராய்வதற்கான செயற்பாடொன்றை இலங்கை ஆரம்பிக்க வேண்டும்: இரு தரப்பினரதும் இனத்துவதேசியவாத தீவிரத்தன்மை ஆகியவற்றை உள்ளிட்ட மோதலுக்கான அடிப்படைக் காரணங்கள் யுத்தத்தை நடாத்திய றை மற்றும் மீறல்களின் உருமாதிகள் அத்துடன் நேரொத்த நிறுவகப் பொறுப்புக்கள்.
ஆ. யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது நேர்ந்த பாய அளவிலான பொதுமக்கள் காயம் மற்றும் மரணம் ஆகியவற்றுக்கான அதன் பாத்திரம் மற்றும் பொறுப்புப் பற்றி இலங்கை அரசாங்கம் பகிரங்க, றைசார்ந்த ஒப்புக்கொள்ளுதலை விடுக்க வேண்டும்.
இ. பெண்கள், குழந்தைகள் மற்றும் குறிப்பாக எளிதில் தாக்கமடையக்கூடிய குழுக்கள் ஆகியவர்களுக்கு விசேட கவனம் செலுத்தி, போன் இறுதிக் கட்டங்களின் போது நடைபெற்ற பாய மீறல்களினால் பாதிக்கப்பட்ட சகலருக்கும் சர்வதேச தரங்களுக்கேற்ப இழப்பீட்டுத் திட்டமொன்றை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
பந்துரைகள் 4: ஐக்கிய நாடுகள் இலங்கையில் நடைபெற்ற போன் இறுதிக் கட்டங்களின் போதும் அதற்குப் பின்னரும் வன்னி மக்களின் அவல நிலைக்கு ஐக்கிய நாடுகளின் பதிலைக் கவனத்திற்கொண்டு: அ. இவ்வறிக்கையினைக் கருத்திற் கொண்டு ஐ.நா.மனித உமைகள் பேரவை இலங்கை பற்றிய அதன் 2009 மே விசேட அமர்வின் தீர்மானத்தை (அ/ஏகீஇ/கு11/ஃ.ஐ/கீஞுதி.2) மீளக்கவனத்துக்கு எடுத்துக் கொள்ளுமாறு கேட்கப்பட வேண்டும்.
ஆ. இலங்கையில் நடைபெற்ற யுத்தம் மற்றும் அதனைத் தொடர்ந்து அதன் மனிதாபிமான மற்றும் காப்பீட்டு ஆணைகளின் அலாக்கம் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயற்பாடுகள் பற்றிய ழுமையானதொரு மீளாய்வினை செயலாளர் நாயகம் மேற்கொள்ள வேண்டும்.
'வீரகேசரி'
பழ.நெடுமாறனின் தென் ஆசியச் செய்தியில் மேற்படி அறிக்கையின் மொழி பெயர்ப்பு வந்து கொண்டிருக்கிறது.
பூங்குழலி மொழி பெயர்ப்பில் 600 பக்கங்களில் புத்தகமாக புதுமலர் பதிப்பகம் வெளியிடவுள்ளது. தொடர்புக்கு: கண.குறிஞ்சி9443307681
0 comments:
Post a Comment
Kindly post a comment.