Sunday, July 24, 2011

தமிழ்நாடு அரசு கேபிள் "டிவி' க்கு கட்டுப்பாட்டு அறைகள்

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்பரேஷன் தலைவர் ராதாகிருஷ்ணன் தரும் தகவல்.

திண்டுக்கல்லில் அரசு கேபிள் "டிவி'கட்டுப்பாட்டு அறை அமையும் இடத்தை பார்வையிட்ட அவர் கூறியதாவது: அரசு கேபிள் "டிவி'அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் முதல் கட்ட சுற்றுப்பயணத்தை முடித்து விட்டேன். கட்டுப்பாட்டு அறை அமையும் இடங்கள் தயாராகி வருகிறது. விரைவில் அரசு கேபிள் "டிவி' செயல்பட துவங்கும். இதில் இணைய ஆபரேட்டர்களும் ஆர்வமுடன் உள்ளனர், என்றார்.

அவர்கள் ஆட்டம் அடங்கினால் சந்தோஷமே. அரசுக்கும் வருவாய் கிடைக்கும்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.