Saturday, July 23, 2011

15 ஐ தாயாக்கிய 45' தலைமறைவு

பரமக்குடி:பரமக்குடி லீலாவதி நகரைச் சேர்ந்தவர் ரவி(45). இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இவரது வீட்டிற்கு வந்து சென்ற பக்கத்து வீட்டின் 15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி தனிமையில் இருந்தார். இதனால் சிறுமி கர்ப்பமானார்.

இதுபற்றி பெற்றோரிடம் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.இந்நிலையில் சிறுமிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. சில நாட்களில் சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை கவனித்த பெற்றோர் அதட்டிக் கேட்டனர். அப்போது நடந்ததை பற்றி கூறினார்.

அதிர்ச்சியடைந்த பெற்றோர், ரவிக்கே சிறுமியை திருமணம் செய்து வைத்தனர். பின்னர் ரவி தலைமறைவானார். இந்நிலையில் ஜூலை 9ம் தேதி சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. பாதிக்கப்பட்ட இவர் கொடுத்த புகார்படி, பரமக்குடி அனைத்து மகளிர் போலீசார், வழக்கு பதிந்து தலைமறைவான ரவியை தேடி வருகின்றனர்.

இங்கே பதிவதற்கு விளக்கங்கள் தேவையில்லை.

தமிழ்.யாஹூ.கம

0 comments:

Post a Comment

Kindly post a comment.