Friday, January 14, 2011

நாள் என் செயும்? பொங்கல் சிறப்பு கட்டுரை நாஞ்சில் நாடன்




இன மத மொழி வேறுபாடின்றித் தைப்பொங்கலைக் கொண்டாடுகின்றோமோ இல்லையையோ-

தைத்திங்கள் முதல் தமிழ் ஆண்டின் துவக்க நாளாகக் கொண்டாடுகின்றோமோ இல்லையோ-

எந்த முரண்பாடுகளும் இல்லாமல்- முணுமுணுப்பும்-முக்கல் முனகலும் இல்லாமல்-தோல் கருப்பு-சிகப்பு வேறுபாடு இல்லாமல்

சிறு பத்திரிக்கப்ரும் பத்திரிக்கை-அனைத்து ஊடகங்கள்- அனைத்துக் கட்சி ஏடுகள்- தொலைக்காட்சி நிறுவனங்கள்

எல்லோருமே பாரட்டிக் கொண்டிருக்கின்றார்கள், கன்னியாகுமரி தந்த சொக்கத்தங்கம் நாஞ்சில் நாடன் அவர்களை

சாகித்திய அகடமி விருது பெற்றமைக்காக!

நாமும் வாழ்த்தி மகிழ்வோம்!

நாஞ்சில் நாடனுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை எந்த பல்கலைக்கழகமாவது வழங்கியிருக்கின்றதா தெரியவில்லை.

தகுதியுள்ள பல்கலைக்கழகம் முந்திக் கொண்டால், அதனால் அந்தப் பல்கலைக் கழகத்திற்குப் பெருமை சேர்க்கும்.

மாணாக்கர் கூட்டமும் மலர் தூவி வரவேற்கும்.

நன்றி:- தமிழினி, ஜனவரி ௨0௧0



















நன்றி:- தமிழினி, ஜனவரி 2010

0 comments:

Post a Comment

Kindly post a comment.