Wednesday, January 12, 2011

இரண்டு லட்சம் ஹிட்ஸ் கண்ட கணினி தொழில் நுட்பத்திற்கான வலைப்பூ




இரண்டு லட்சம் ஹிட்ஸுகளையும்,600க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி


என்று முரசு கொட்டுகின்றார், சென்னை வாழ் அன்பர், ஆர்.வடிவேலன், வன்-மென் கணினிப் பொறியாளர்.

மின்னஞ்சல் முகவரி :- giblogs@gmail.com

http://www.gouthaminfotech.com/2011_01_01_archive.html

இதுவரை எழுதியதில் அனைவருக்கும் பிடித்தது

நல்லனவற்றைப் பட்டியலிட்டே தீருவது என்ற முடிவிற்குப்பின், தயக்கம் எதற்கு என்ற எண்ணத்தில் அறிமுகப்படுத்திடவே இந்த வலைப்பூ!

கணினிச் செயல்பாடுகள் குறித்த எத்தகைய வினாக்களுக்கும் விடையளித்திடக் காத்திருக்கின்றார், ஆர்.வடிவேலன்!

கணினி மென்பொருட்களின் கூடம்

என்பது அவரது வலைப்பூவிற்கான தலைப்பூ.

என்பதொன்றினைத்தான் என்னால் சொல்ல முடியும்!

ஆயிரத்துத் தொழாயிரத்து தொண்ணூற்றி ஒன்பது பெப்ரவரியிலிருந்து இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வலைத்தளத்தில் ஆயிரக்கணக்கான சந்தேகங்களுக்கான விடைகள் பதிவாகி உள்ளன.

அழகி இலவசத் தமிழ் மென்பொருள் அறிமுகத்தால், ஒற்றைவிரலில்,

PHONETIC-

ற்றன்ச்ளிடேரடின் முறையில்

கணினியில் தமிழ் எழுதும்

௬௨-அறுபத்து இரண்டு வயதுக்காரனின் ஒரே ஆசை!

பட்டி தொட்டி எங்கும்- தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள கிராமத்துச் சிறுவர்கள் கூட தமிழில் கணினியில் எழுதிட வேண்டுமென்பதுதான்.

கணினித் தொழில் நுட்பம்-தமிழில்

1 comments:

Kindly post a comment.