http://tvs50.blogspot.com/2010/01/blogger-posts-to-pdf-tamil.html
- பிளாக்கின் வாசகர்களை அதிகரிக்க, நிரந்தரமாக்க
- பிளாக்கரில் சுருக்கத்தை காட்ட 'மேலும் வாசிக்க' வசதி
- உங்கள் பிளாக்குகளுக்கு டிராபிக்கை பெருக்க பல வழிகள்
- பிளாக்கின் உள்ளேயே படங்களை திறக்க டிப்ஸ்
- பிளாக்கரில் மொபைல், ஈமெயில் மூலம் பதிவிடுவது எப்படி?
- பிளாக்கரில் சிறப்பு இடுகைகளை பிரித்து காட்டுவது எப்படி?
- பதிவு திருடப்படுகிறது என்ற கவலையா? 50% தீர்வு
கணினி மேல் கொண்ட காதலும், தமிழ் ஆர்வமும் என்னை எழுதத் தூண்டியதாகக் கூறும் இவர், தன்னை, டி.வி.எஸ்.௫0 என்றே அழைத்துக் கொள்கின்றார். இவ்ரது பதிவுகள் கணினித் தொழில் நுட்பம் குறித்தவையாகத் திகழ்கின்றன்.
பட்டி தொட்டிகளெங்கும் பால்காரர் முதல் ஜோஸியக்காரர் வரை பயன்பாடுடையது டிவிஎஸ்50. அது போன்று பதிவாளர்காளுக்குப் பயன்படும் பல்வேறு தொழில் நுட்பங்களைத் தகவல்களை அள்ளி அள்ளித் தருகின்றார்.
முகப்பு, செய்திகள், மென்பொருள், பிளாக்கர், மொபைல்,வீடியோ, TVS50
என்ற பேழைகளில் தகவல்கள் முத்துக்கள் நமது பார்வைக்காகக் காத்துக் கிடக்கின்றன.
௧௭-௧௨-௨00௯-ல் முதல் எழுதத் துவங்கியுள்ளார். ௫௪ பதிவுகளிலேயே ௫0000-பேர்- ஐம்பதாயிரம் பேர் பார்த்துப் ப்யன்பெற்றுள்ளனர். நானூற்று எண்பத்து இரண்டு வலைப்பதிவர்கள் பின் தொடர்கின்றனர்.
கணினித் தொழில் நுட்பம் தேவைப் படுவோருக்குப் பெரிதும் பயன்படும் இணையதளம் இது.
நீங்கள் அறிமுகப்படுத்தியுள்ள தளம் முன்னமே தெரிந்திருந்தாலும் மிகவும் பயனுள்ள தளம் நண்பரே ஆனால் என்ன காரணத்தினாலோ இப்போது எழுதுவதில்லை அவர் இதுவரை எழுதிய பதிவுகள் அனைத்தும் மிக பதிவர்களுக்கு உபயோகமானதாய் இருக்கும
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே அவரின் தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு....