மனிதன் என்று சொல்லிக்கொண்டா நடமாடுகின்றோம் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களே!
மொழி வெறியைத் தூண்டிவிட்டு அதில் குளிர்காய வேண்டாம் டாக்டர் கலைஞர் அவர்களே!
எனக்கு ஆறறிவு உள்ளது; நான் மனிதன்! என்று சொல்லிக் கொண்டா நடமாடுகின்றோம் தலைவரே!
மூதறிஞர் ராஜாஜிக்குக் காமராஜர் மேல் கோபம்! ஒன்றும் பாச்சா பலிக்கவில்லை.காலவோட்டத்தில் அந்தக் கோபம் காங்கிரஸ் மீதான கோபமாக மாறியது. காங்கிரசுக்கு எதிராகக் கூட்டணி முறையினை உருவாக்கினார்.
கடவுளை நம்புகின்றவன் காட்டுமிராண்டி என்றுசொன்ன ராமசாமி நாயக்கருக்காக தலைமைப்பதவி எப்பொழுதும் காத்திருக்கும் என்ற தி.மு.க. வினை, ( எப்பொழுது தலைவர் பதவி நிரப்பப் பட்டது என்பது தெரியவில்லை) ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொல்ல வைத்தார்! பிராமண சமுதாயமும் வாக்களித்தது! தி.மு.க. வும் ஜெயித்தது. ஆட்சி பீடம் ஏறியது. தமிழகமும் தலைகுனிந்தது.
தி.மு.க. வென்றதற்கு , அதனது கொள்கைகள்தான் காரணம் என்று சொல்ல முடியாது. ஆனால் அவர்கள் அப்படிச் சொல்லிக் கொள்கின்றார்கள். அவ்வளவுதான்!
இன்று சொல்கின்றான், இந்த வலைப் பதிவாளன்! அடுத்த முறை எந்தக் கூட்டணி வைத்தாலும் தி.மு.க. அரியணை ஏறாது.
தி..மு.க./அ.தி.மு.க. இல்லாத ஆட்சிதான் இனி, தமிழகத்தில்!
திருவாவடுதுறை வெள்ளை வேம்பு மாரியம்மன் மேல் ஆணை!
திருக்குறள்- சங்க இலக்கியம்- என்று இஷ்டத்திற்கு விளையாடிய தலைவர் அவர்களே! தங்கள் இயக்கம் நடத்தும் இறுதிப் பொது நிகழ்ச்சி, செம்மொழி உலகத் தமிழ் மாநாடாகத்தான் இருக்கும்!
கடாமார்க் சாராயத்தால் வாழ்விழந்த மகளிரின் சாபம் தங்கள் வாரிசுகளைப் பிடித்துக் கொள்ளும்! தி.மு.க. தோல்வியைத் தழுவும்! இது சத்தியம்! நிச்சயம்!
தமிழன், தெலுங்கன், மலையாளி, கன்னடத்துக்காரன் என்றெல்லாம் மக்கள் பேச ஆரம்பித்தால், நிலைமை என்ன ஆகும்?
தமிழன் தனி அடையாளம் பெற்றிட, பழக்க வழக்கத்தால், மக்கட் சேவையால், தொண்டுளத்தால் முயற்சிக்கட்டும்! மொழியால் வேண்டாம்.
அதிலும் கோட்டை விட்டவர்தானே நீங்கள்! எத்தனை வருடங்கள் தொன்மையானது என்பதில் கோளாறுதானே! பிற சோதர மொழிகளையும் செம்மொழியாக்கி அரசியல் ஆதாயம் பெற்றிடப் போட்ட சதித் திட்டம் தானே வருடக் குறைவு?
மனிதம் என்று வேண்டுமாயின் சொல்லுங்கள்! தமிழன் என்று சொல்லி தமிழகத்தின் வெளியேயுள்ள தமிழர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாதீர்கள்!
திருவாவடுதுறை வெள்ளை வேம்பு மாரியம்மன்- திருவள்ளுவர் மேல் ஆணை!
tamilan, malayali enru solla vendam enkiraye, manithanukkul thalaiyel piranthaven, kali piranthaven, kaili piranthaven enru ezhuthi vaithaven yar. ellorum poolil irunthu thane pirakkirom. appuram thalai enna kall enna, vall enn suthu enna. naye, karunanthikku, unakkum oru vithiyasamum kidayathu, iruvarume enathai azikka vantha kodarigal.
ReplyDeleteWSworth is the perfect place to evaluate any website. When choosing to buy or sell a website having the proper information about your investment can be crucial to your success. WSworth is dedicated to finding all pertinent information that may pertain to your personal interest. And it's FREE! We hope that you find WSworth helpful and that you will return when you need us again. The information offered by WSworth is not guaranteed to be 100% Accurate and is offered as reference only. Further research and conformation of claims are advised before any substantial investment.
ReplyDeletehttp://www.wsworth.com