பிறந்த மேனியுடன் காலண்டரில் பெண்கள்! போரில் காயம் பட்ட வீரர்களின் அறக்கட்டளைக்காக!
ஆப்கன் உள்ளிட்ட போர்களில் கயம் பட்ட கதாநாயக வீரர்களைக் காப்பாற்றிட அறக்கட்டளை
இயங்குகின்றது. வீரமரணம் அடைந்த போர் வீரரின் மனைவியும் நிர்வாணக் கோலத்தில் படமெடுத்திடச் சேர்ந்து கொண்டார்.
12 நிர்வாணப் பெண்களை கொண்ட காலண்டர் தயாரிக்கப் பட்டுள்ளது. படப் பிடிப்பிற்கான இடம் தெரிவு செய்தல், படமெடுத்தல் முதலானவற்றிற்காக் 4-வாரங்கள் ம்ட்டுமே எடுத்துக் கொண்டதாக நிழ்ற்படமெடுத்தவர் கூறுகின்றார்.
The £10 calendar can been ordered from helpforheroescalendar2010@hotmail.com.
A group of women - including an Army widow - have stripped off to raise money for the Help For Heroes charity.
The Calendar Girls'-style publication is the brainchild of best friends, Bethany Shaw and Amy Read.
They took just four weeks to persuade 12 women to strip, find a suitable photographer, set up locations and sort out printing, production and promotion.
Bethany, from Lydney, in the Forest of Dean, Gloucestershire, said: 'We have had so much fun putting the calendar together and it's for such a great cause.
Read more: http://www.dailymail.co.uk/news/article-1235695/Soldiers-widow-bares-Army-charity.html#ixzz0ZkvbDON8
படங்கள இங்கே பிரசுரிக்கக் கூடாதல்லவா ? பார்க்க் விரும்புவர்கள் இணையத்திற்குச் செல்லலாம். அமெரிக்கக் காலண்டரை லண்டனிலும் த்டைசெய்திட உத்தேசமிலை என்பதாகவே த்கவல்.
அந்தப் படங்கள் இ-மெயிலில் விரும்புவோர் விரும்புவோருக்கு் அனுப்பலாம். கண்ணிற் பட்ட காட்சியை செய்தியாக்குவதா வேண்டாமா என்று யோசித்தேன், ஒரு நிமிடம்! எப்படியும் யாரோ ஒருவர் மூலம் உலா வரப் போவது நி்ச்சயம். எனவே தகவலை மட்டும் பதிவு செய்துள்ளேன்.
நல்ல நோக்கத்திற்காகப் பணம் திரட்டத்தான் என்றால்கூட் இப்படி எல்லாம் "போஸ்" கொடுப்பார்களா பெண்கள் என்று எண்ணுவோர்க்கு ஓர் தகவல்.
கீழப்பரம்பை, கடலூர் மாவட்டத்தில் உள்ள மீனவக் கிராமம். அங்குள்ளது, "சர்வ சேவா நர்ஸரி & பிரைமரி" பள்ளி! "அசெஃபா" தொண்டு நிறுவனம் நடத்தி வருகின்றது.250 மீனவக் குழந்தைகள் படிக்கின்றனர்.28 வயதுடைய அருண் என்பவர்தான் அதன் தலைமை ஆசிரியர். பிஞ்சுகளை நஞ்சுகளாக்கும் வக்கிர புத்தி உடையவராகத் திகழ்வதை இந்த வார ஜுனியர் விகடன் வெளிச்சம் போட்டிக் காட்டியிருக்கின்றது.இதுவும் ஒரு தகவல்.இத்தகையவர்களைக் கொண்ட சமூகத்தில் நல்ல காரியத்திற்கு அவர்கள் அந்த முறையைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர்.
அண்டா குண்டா அடகு வைத்து, தாலி உள்ளிட்ட நகைகளை அடகு வைத்து, சம்பளப் பணத்தை வீட்டுக்குச் சரியாகக் கொடுக்காமல், போதாதற்குக் கடன் வாங்கி் டாஸ்மாக்கிற்குக் கொட்டிக் கொடுக்கும் அப்பாவிகளின் பணத்தில் செய்யும் அரசியல் சேவையை விட இது ஒன்றும் குறைந்துவிடவில்லை என்பதே என் கருத்து.
ஓவியர்களுக்குப் படம் வரைந்திட "போஸ்" கொடுப்பதைப் போன்றும் எடுத்துக் கொள்ளலாம். எப்படி இருந்தாலும் காலண்டர் அமோகமாக விற்பனையாகி வீரர் நல்லறத்திற்காகப் பணம் செலவிடப் பட்டால் சரிதான் ?
0 comments:
Post a Comment
Kindly post a comment.