உலகிலேயே முதலாவது கண்டுபிடிப்பு. செயற்கைச் சிறுநீரகத்தை BIOCOMPATIBLE POLYMER-ரால் உருவாக்கியுள்ளார். BATTERY-மூலம் 18-ஆண்டுகள்வரை செயல்படும்.
ஒன்று/ இரண்டு சிறு நீரகங்கள் செயல்படாத எவருக்கும் பொருத்தலாம். உலகக் காப்புரிமை வாங்கிவிட்டதாகவும், 2012-ல் வணிக முறை உற்பத்தி துவங்கும்- எனவும்
ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்துள்ளார். உலகமெங்கும் பாராட்டப்படுகின்றார். 24-வயது கல்கத்தா இளைஞர்; பெங்களுர், டாக்டர்.அம்பேத்கர் பொறியியல் கல்லூரியின்
மருத்துவ மின்னணுத்துறை பட்டதாரி, புதாதித்யா சட்டோபாத்யாய! அவரையும் அவரது முற்சிகளுக்குத் துணைசெய்த அனைவரையும் வாழ்த்தி வணங்குவோம். அவர்தம் பெற்றோரையும் போற்றி மகிழ்வோம்.
ஓர் தகவல்.
சிறுநீரகச் சிகிச்சையில் மாதந்தோறும் 300 இலவச DIALYSIS செய்துவருகின்றது
ஏழை-எளியோருக்கு நன்கொடையாளர் உறுதுணயால்! சென்னையில் "TANKER"
TAMILNAD KIDNEY RESEARCH FOUNDATION
17,WHEATCROFTS ROAD,NUNGAMBAKKAM
CHENNAI-600034.
மார்ச்,2001 முதல் மார்ச்,2009 வரை 13037-இலவச DIALYSIS அளித்துள்ளது.
தகவலுக்குச் செல்க. tankerfoundation.org
விருப்பம் உடையோர் வழங்கலாம், நன்கொடை.வசதியற்றோருக்கு வழியும் காட்டலாம்.
புதுத் தகவல்.பகிர்வுக்கு நன்றி!
ReplyDelete