
SUB LIEUTENANTS AMBICA HOODA
ஹரியானா.
SEEMA RANI SHARMA
உத்தரப் பிரதேசம்.
கோவா, மண்டோவில் 16 மாதகாலப் பயிற்சி
முடித்துள்ள இருவருக்குமே வயது 22-தான்!
கொச்சி,கருடா கடற்படையில் பறக்கும் பிரிவில் பெண்கள் பணிநியமனம் செய்யப்பட்டது இந்தியாவில் இதுவே முத்ல் முறை!
முன் சென்று் வேவு பார்த்தல், பயணிக்கும் பாதை, இலக்கு, நேரம் தவறாமல் சென்றடைதல், மற்றும் பருவ நிலை அபாயங்கள் தவிர்த்தல் எல்லாவற்றையும் சரியாகத் தி்ட்டமிட்டு்ப் பணியாற்ற வேண்டும். இயக்குபவருக்கு் வழி காட்ட வேண்டியதும் கடமையாகின்றது.
FIRST RAF WOMEN FLIGHT LIEUTENANT KIRSTY MOORE

இவர்களது விருப்பங்கள் நி்றைவேற்றிட் ஒத்துழைப்புத்தந்த பெற்றோ்ர், உற்றார்,உறவினர்,சுற்றம், நட்பு எல்லோரையு்ம் வாழ்த்துவோம்.
0 comments:
Post a Comment
Kindly post a comment.