Friday, April 21, 2017

தினகரன் நீக்கம், சசிகலா குடும்பத்தின் நாடகம் என ஓ.பி.எஸ். தரப்பு குற்றச்சாட்டு

தினகரன் நீக்கம்: சசிகலா குடும்பத்தின் நாடகம்?




எடப்பாடி பழனிச்சாமி சசிகலா tயவால் முதலமைச்சர் ஆனவர் என்று சுட்டிக்காட்டிய முனுசாமி, சசிகலா குடும்பத்திற்குள் நிலவும் மோதலில் தினகரன் முன்னணிக்கு வருவதை விரும்பாத சசிகலா, திவாகரன், நடராஜன் ஆகியோர் இணைந்து இப்படி ஒரு நாடகமாடுவதாக தெரிவித்தார்.
  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்  நன்றி :- பி..பி.சி.

0 comments:

Post a Comment

Kindly post a comment.