| [ ஞாயிற்றுக்கிழமை, 08 சனவரி 2012, 05:26.49 மு.ப GMT ] |
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்ததன் மூலம் இந்த அளவு அதிகமான தொகைக்கு அவர் ஒப்பந்தமாக உள்ளார். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஸ்பார்டன் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் சின்னம் பொறித்த பேட்டை வைத்து விளையாடுவார். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இந்த நிறுவனம் விளையாட்டு உபகரணங்கள் தயாரிப்பில் முன்னிலையில் உள்ளது. |