Showing posts with label கணினித் தொழில் நுட்பம். Show all posts

Monday, August 1, 2011

கணினி ஓர் நவீன அறிவியல் கருவி. அதன் தொழில் நுட்பங்களைப் பற்றி அறிந்தோர்க்குக் கவலை இல்லை. அவர்கள் கூட நாள்தோறும் புதிய புதிய மாற்றங்களைத் தெரிந்து கொண்டே இருக்கவேண்டும். ஆனால், என்போன்று கணினிக் கல்வியைக் கற்றுக் கொள்ளாதவர்களுக்கு, அதுவும் தாய் மொழியாம் தமிழில் எண்ணற்ற தகவல் களஞ்சியங்களைத் தொகுத்துத் தருகின்ற வலைப்பூ இன்றுதான் அறிமுகமானது. அதனை எல்லோருக்கும் அறிமுகப் படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். எடுத்துக்காட்டாக ஒரு பதிவு.

வீடியோ இமெயில் ஆன்லைன் மூலம் சில நிமிடங்களில் எந்த மென்பொருள் உதவியும் இல்லாமல் இணைய உலாவி வழியாகவே இலவசமாக அனுப்பலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1" src="http://winmani.files.wordpress.com/2011/08/videomail.jpg?w=450&h=324" alt="" height="324" width="450">

படம் 1

சில நேரங்களில் நாம் என்ன தான் இமெயில் மூலம் ஒரு செய்தியை புரிய வைப்பதற்கும் ஒரே ஒரு முறை நேரில் சந்தித்து புரிய வைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது அந்த வகையில் இன்று நாம் சொல்ல வேண்டிய செய்தியை வெப் கேமிரா மூலம் பேசி வீடியோ மெயிலாக உடனடியாக அனுப்பலாம்.

இணையதள முகவரி: http://mailvu.com

இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Record என்று இருக்கும் பச்சை கலர் பொத்தானை சொடுக்கி நம் வெப் கேமிரா மூலம் சொல்ல வேண்டிய செய்திகளை கூறலாம். Record என்ற பொத்தானை சொடுக்கியவுடன் பேசி முடித்ததும் Stop என்ற பொத்தானை சொடுக்கி உரையை நிறைவு செய்யலாம்.

அடுத்து Play என்று இருக்கும் பொத்தானை சொடுக்கி நாம் என்ன பேசினோம் என்பதை பார்த்து எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் Send Video email என்ற பொத்தானை சொடுக்கி வரும் திரையில் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவரின் இமெயில் முகவரி மற்றும் நம் இமெயில் முகவரி, பெயர் , வாழ்த்து செய்தி ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் Additional text என்பதில் தட்டச்சு செய்து Send mail என்பதை சொடுக்கி அனுப்பலாம்,

இங்கு கொடுத்திருக்கும் Notify me when this message read என்ற செக் பாக்ஸ் தேர்வு செய்திருந்தால் அவர்கள் உங்கள் வாழ்த்துச்செய்தியை படித்ததும் உங்களுக்கு அதை தெரியப்படுத்துவதற்காக ஒரு இமெயில் வரும். பெரிய அளவிலான கோப்புகளை இணையம் வழியாக அனுப்புவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் பெருமளவு மீச்சமாகும். வாழ்த்துச்செய்தியை கூட இனி வீடியோ மெயிலாக தமிழ் மொழியிலே பேசி அனுப்புவோம்.

இணைய தளம்/ வலைப்பூ பதிவர்கள் WINMANIயால் பயன் பெறலாம். எல்லோர் கவனத்திற்கும் கொண்டு செல்வது நமது கடமை.

தினமும் ஒவ்வொரு புது தொழில் நுட்பம் அள்ளித்தரும் ஒரு வலைப்பூ! எழுநூறுக்கும் மேற்பட்ட தகவல்கள் தந்துள்ள தமிழில் ஓர் வலைப்பூ