Tuesday, November 3, 2015

தமிழ்ச்சங்கமம் செயலி -http://mutharpadi.blogspot.com

Image result for android


வளர்ந்துவரும்  தொழில்நுட்பத்தில்  நமது  தமிழ்  வலைப்பதிவுகளை  நுண்ணறிபேசிக்கு  எடுத்துச்  செல்ல  முயற்சித்தகாலை  பிறந்ததே,  இந்த  தமிழ்ச்  சங்கமம்” செயலி.

தமிழ்  வலைப்பதிவு  வாசகர்களின்  வாழ்வை  எளிதாக்க -  எண்ணிய  வலைத்தளங்களை  எண்ணியபோதே  படிக்க,  உலகை  உள்ளங்கையில்  அடக்கும்  Android   அல்லது  IPHONE   நுண்ணறிப்பேசியில்  நமது  “தமிழ்ப்  பிளாக்  சங்கமம்”  செயலியைத்  தரவிரக்கம்  செய்தால்  போதும்.

நாம்  படித்து  ரசிக்கும்  பதிவுகளை  உடனுக்குடன்  நண்பர்களிடமும்  சமூக  வலைத்தளங்களிலும்  பகிர்ந்து  மகிழலாம்.

எனவே,  பதிவர்கள்  தங்கள்  வலைப்பக்கங்களை  இந்தச்  செயலியில் இணைத்திட  கீழே  கொடுக்கப்பட்டுள்ள  வலைபூவில் தொடர்பு  கொள்க.

http://mutharpadi.blogspot.com



தகவல்  உதவி :

உலகத்  தமிழ்  வலைப்பதிவர்  கையேடு  ( பக்கம் 131 )

தொகுப்பு :விழாக்குழு

வலைபதிவர் திருவிழா -2015

நூல் கிடைக்குமிடம்

நா.முத்துநிலவன்

கணினித்  தமிழ்ச்சங்கம்

27 / 11, சீனிவாசநகர் 3 - ஆம் வீதி

புதுக்கோட்டை  -  622 004

கைப்பேசி : 94431 93293

muthunilavanpdk@gmail.com     

5 comments:

  1. பகிர்வுக்கு மனமார்ந்த நன்றிகள்.
    For more info about the iOS and Android app please check : http://mutharpadi.com

    ReplyDelete
    Replies
    1. நன்றி. தகவல்களைப் பரப்புரை செய்வதில் காட்டும் ஆர்வத்திற்கு. விளம்பரத்தில் போதிய விளக்கம் இல்லை. எளீமைப்படித்தினால் நல்லது.

      Delete
    2. விளக்கமின்மைக்கு வருந்துகிறோம். எளிமைப்படுத்த எங்களால் முடிந்த முயற்சிகளை விரைவில் மேற்கொள்கிறோம்.

      Delete
    3. தெரிந்தும் புரிந்தும் கொள்ள இயலாமற் போனதாலேதான் எளிமைப்படுத்தக் கூறினோம். முயற்சிக்கு நன்றி.

      Delete
    4. We have added your blog in our Tamil blog sangamam app under Politics category. Please let us know if you have any concerns or feedbacks on this.
      Also we would like to request you to make your blog mobile compatible? So that our users could feel better while reading your blog via our app.

      Delete

Kindly post a comment.