Sunday, November 15, 2015

சிங்கப்பூர் : செம்மொழி சமூக இலக்கிய இதழ் - ஜனவரி - மார்ச் 20125

சிங்கப்பூரில்  தமிழ்மொழி  வளர  

மாண்புமிகு  முன்னாள் அதிபர்

 எஸ்.ஆர்.நாதன்  ஆலோசனை !


“  எளிய  தமிழில்  பேச  வேண்டும்.  அதாவது  பேச்சுத்   தமிழை  வளர்க்க  வேண்டும்.  அதுதான்  பேசுவதற்கு  எளிதாக  இருக்கும்.  அப்படிச்  செய்தால்  இளைஞர்கள்  விரும்பித்  தமிழ்மொழியைப்  பேசுவார்கள்.  இது  பழக்கமானால்  புத்தகம்  படிப்பார்கள்.  மேற்ல்படிப்பு  படிக்கவும்  அவர்களுக்கு  ஆசை  வரும்.  அதாவது  “செந்தமிழில்”  கட்டுரை  எழுதுவது  போல,  கடைக்காரர்களிடம்  போய்ப்  பேசினால்,  கடையிலுள்ளவர்களுக்குப்  புரியாது.  இது  தமிழுக்கு  மட்டுமல்ல,  மலாய்  மொழிக்கும்  பொருந்தும்.  மலாய்  மொழியில்  பேசும்மொழி  வேறு;  படிக்கும்  மொழி  வேறு.  அதாவது  எளிமையாக,  புரிகிற  மாதிரி  எழுதணும்,  பேசணும்."

மலேசிய  சமூக  இலக்கியத்  திங்கள்  இதழ்  :-  செம்மொழி  

- SEMMOZHI - 

வெளியீடு :- தமிழ்வேள்  நற்பணி  மன்றம்,

ஆசிரியர் :- எம். இலியாஸ்

ஆதரவு :- எஸ். எம். ஜலீல்  அறக்கட்டளை

140, டன்லப் தெரு, # சிங்கப்பூர் 209458, Tele:- + 65 - 63348122

E - Mail :- semmozhi.sg@gmail.com

நன்றி


 சிங்கப்பூரிலிருந்து   இதழை அனுப்பியவர் :  நாகராஜன் சுப்பிரமணியன்

0 comments:

Post a Comment

Kindly post a comment.