Tuesday, February 5, 2013

20th Century - இருபதாம் நூற்றாண்டு - Tamil Literature Books - தமிழ் இலக்கிய நூல்கள்

20th Century - இருபதாம் நூற்றாண்டு - Tamil Literature Books - தமிழ் இலக்கிய நூல்கள்

பெரும்பாலான நூல்களின் பெயர்களும் அவற்றை இயற்றியோர் பெயர்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.. நூல்களைத் தரவிறக்கம்  செய்துகொள்வதற்கான கட்டமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டு.

எண்பதாண் டான இளைஞனே இன்னமுதப்
பண்பெலாம் காட்டுத் தமிழ்ப் பாவலனே-நண்பனே
வெள்ளகால் செல்வனே வேள்சுப் பிரமணிய
வள்ளலே வாழ்க மகிழ்ந்து.
                                  
                                   - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

கவிமணியால், பாரட்டப்பட்டவர், வெள்ளகால் ப.சுப்பிரமணிய முதலியார்
இத்தகைய தமிழ்ச் சான்றோர் பலர் குறித்த தகவல்களடங்கிய பொக்கிஷமாகத் திகழ்கிறது இந்த இணைய தளம்.

அவசியம் தமிழர்கள் "BOOK MARK" செய்து வைத்துக் கொள்வதோடு, இயன்றவரை உதவிகளும் செய்திட வேண்டும்.
                                                                     
                                                                                                                                                                                          





0 comments:

Post a Comment

Kindly post a comment.