Thursday, December 13, 2012

அழகி விஸுவை மகிழ்ச்சிப் படுத்திய ஒரு பயனாளரின் முதல் மடல்..!.


[A z h a g i] Comment-3: 2012: Ms. F R writes...
Inbox
Viswanathan (a z h a g i . c o m)
Dec 3 (10 days ago)

to azhagi
ஒரு பயனாளரின் முதல் மடல்...

பகிர்ந்து கொள்கிறேன் (அன்பான உங்கள் அனைவருடனும்)

பணிவன்புடன் - விஸ்வநாதன்
viswanathan :: azhagi :: az-wiki :: az-india :: service :: seva:: anthony



From: Ms. F... R...
To: noblehearted@gmail.com
Sent: Tuesday, November 27, 2012 2:50 PM
Subject: Hai..sir.. Great job you did........:-) :-) :-)

Azhagi software is awesome.... It is very useful & its a great pleasure to use font in our precious Mother tongue TAMIL.. I used this s/w in my PC & well satisfied. now I have downloaded it to my LAPTOP. Itz simply superb superb supperb.....  It is a boon to the budding poets like me.. Thank u sir..

முக்கனியால் முத்தை மூடிய தமிழ் முத்தமிழ்
நாவினிலே நட்சத்திரத்தை நட்ட தமிழ்  நற்றமிழ்
பசுமையிலே பவளத்தை பதித்த தமிழ் பைந்தமிழ்
இயற்கையிலே இமயத்தை ஈர்த்த தமிழ் இயற்றமிழ்
இன்பத்தை இனிப்பாய் இயம்பிய தமிழ் இசைத்தமிழ்
நாணத்தை நாடகத்தோடு நவின்ற தமிழ் நாடகத்தமிழ்
செங்கதிரை செவியோடு சேர்த்த தமிழ் செந்தமிழ்
திங்களையும் தீண்டாது தேய்த்த தமிழ் தீந்தமிழ்
என்ன தவம் செய்திட்டேன் தமிழச்சியாய் பிறப்பதற்கு
தவத்தினும் தவம் செய்தேனோ கணினியில் கன்னித்தமிழைக் காண்பதற்கு..
வாழ்க தமிழ்... வாழ்க உங்கள் பணி.. நன்றி ஐயா...

அழகியை மென்பொருளை தமிழ்ப்பேருலகத்திற்கு இலவசமாக அளித்திட்ட விஸுவின் அருங்குணத்தை தமிழை நேசிப்போர் நெஞ்சங்களில் உயிர் உள்ளவரை நிலைத்திருக்கும்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.