காற்று மண்டலம் இல்லாத குள்ளமான கிரகம் கண்டு
பிடிக்கப்பட்டுள்ளது. சூரியக் குடும்பத்தில் புதிய குள்ளமான கிரகம்
இருப்பதைத் தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். புளூட்டோ
கிரகத்தை விட மூன்றில் 2 பங்கு அளவே உள்ள இக்கிரகத்துக்கு
'மேக்மேக்'
எனப் பெயரிட்டுள்ளனர்.
சூரியனைச் சுற்றி வரும் இக்கிரகம் புளூட்டோவுக்கு மிக தொலைவிலும்,
சூரியனைச் சுற்றி வரும் இக்கிரகம் புளூட்டோவுக்கு மிக தொலைவிலும்,
சூரியனுக்கு அருகிலும் உள்ளது. ஆனால் இங்கு காற்று மண்டலம்
இல்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment
Kindly post a comment.