Left to Right Sitting : 1. Thiru P. Ragavan Naidu Joint Secretary, 2. Thiru P. Arivazhagan Treasurer, 3. Thiru R. Mukunthan General Secretary, 4. Thiru M.N. Krishnamani President,
5. Smt. Ramamani Sunder Vice President, 6. Smt. Gowri Elangovan Joint Secretary and
7. Thiru. S. Narasimma Moorthy Joint Treasurer.
5. Smt. Ramamani Sunder Vice President, 6. Smt. Gowri Elangovan Joint Secretary and
7. Thiru. S. Narasimma Moorthy Joint Treasurer.
Left to Right Standing : Committee Members:
1. Thiru A. Venkatesan, 2. Thiru Dr. Sunder Rajan, 3. Thiru M. Arumugam, 4. Thiru S. Sethuraman, 5. Thiru K.R. Ilango, 6. Smt. Uma Prabhakar, 7. Thiru P. Ramamoorthy,
8. Thiru. S. Periasamy (Panel Member), Committee Members 9. Thiru P. Sankar,
10. Smt. V. Anuradha, 11. Thiru S. Lakshmanan.

இந்தியத் தலைநகர் டெல்லியில் தமிழுக்கென்று ஒரு சங்கம் இருப்பது தெரியும். அதன் செயல் திறனை வியந்து போற்றிடப் பல பக்கங்கள் வேண்டும்.
அதே போன்று இந்தியாவின் பிற பகுதிகளில் ஆங்காங்கே தமிச் சங்கங்கள் இய்ங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. அவற்றின் முழுச் செயலபாடுகளும், டெல்லியில் செப்டம்பரில் நடக்கும் சங்கமத்தில் வெளிப்படும்.
இத்தகைய வாய்ப்பு “அத்தி பூத்தாற் போன்று “ எப்போதாவதுதான், அமையும். ஆர்வலர்கள் அனைவரும் தவறாமல் வருக!
0 comments:
Post a Comment
Kindly post a comment.