Thursday, August 30, 2012

L G O OPTIMUS L 9 கைபேசிகள் அறிமுகமாகின்றன !




இரட்டை சிம் வசதி கொண்டதும், நவீன தொழில் நுட்பத்தில்  அமைந்த

Optimus L 9 கைபேசிகளை விரைவில் அறிமுகப் படுத்த உள்ளது.

இவை கொரிய நாட்டில் தயாரிக்கப் படுகின்றன. கூகிளின் அன்ரோயிட்

இயங்கு தளத்தில் செயல்படும்.

மேலும், IGH வேகத்தில் செயல்படவுள்ள

 புரொசசர், 4.7” அகலமுடைய தொடுதிரை,

 5 மெகாபிக்சல்கள் உடைய கேமரா போன்ற

 சிறப்பம்சங்களையும் கொண்டது.

இந்த கை பேசியின் எடை 125 கிராம்களே ஆகும்.

இதன் நினைவகம் 4 GB. 44  மொழிகளுக்கான

Optical Character Recognition மென்பொருளையும் தன்னகத்தே

கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.