Saturday, July 21, 2012

இ-புத்தகம் வெளியிட்டது பென்குவின் பதிப்பகம்


பதிப்பகத் துறையில் 25-வது ஆண்டை எட்டியுள்ள பென்குவின் இந்தியா நிறுவனம் தங்கள் புத்தகங்களை டிஜிட்டல் மையமாக்கி இ-புத்தகங்களாக வெளியிட்டுள்ளது.

 இதற்காக மொத்தம் 240 பிரிவுகளிலான தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்களை டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. இந்தியாவைச் சேர்ந்த புத்தகப் பிரியர்கள் இதனை கூகுள், ஆப்பிள், சோனி, ஓஎல்எஃப், ஓவர்டிரைவ், ஐகுரூப், பெக்கர்ஸ் அண்ட் டெய்லர் உள்ளிட்ட சர்வதேச இ-புத்தக விற்பனையாளர்களிடம் வாங்க கொள்ள முடியும்.


 முதல் அறிமுகத்துக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து பிற புத்தங்களும் டிஜிட்டல் மயமாக்கப்படும். எதிர்காலத்தில் புதிய புத்தகம் வெளியிடப்படும்போதே இ-புத்தகமும் வெளியாகும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


 இளம்தலைமுறையினர் இ-புத்தங்களை அதிகம் பயன்படுத்துவதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்போது இந்திய பதிப்பகத் துறை ஆண்டுக்கு 30 சதவீதம் வளர்ச்சியடைந்து வருகிறது. உலக புத்தக சந்தையில் இ-புத்தகம் 9 சதவீத இடத்தைப் பிடித்துள்ளது. எதிர்காலத்தில் இது தொடர்ந்து அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


 ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆங்கில புத்தகப் பதிப்பகமான பென்குவின் "அப்ளிகேஷன்'களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியா, தமிழில் செல்போன்களில் தங்கள் புத்தகங்களைப் படிக்க உதவும் 


Penguin India launches eBooks!

Now your favorite books are available as e-books too!

In order to buy ebooks from us all you have to do is click on one of or retail partners mentioned below:
3.   Kobo.
Upcoming retail partners:
1.  Google.
 
2.  Sony.
 
3.  OLF SA.
 
4.  OverDrive.
 
5.  Txtr.
 
6.  Ebooks.com.
 
7.  IGroup.
 
8.  Apabi.
 
9.  Baker and Taylor.
 
10. Gardners.
 
11. Go Spoken/Mobcast.








0 comments:

Post a Comment

Kindly post a comment.