Sunday, June 24, 2012

இந்தியாவில் இருப்பவர் பெயரில் Madrid,Spain-லிருந்து பண உதவி கேட்டு வந்த ஏமாற்றுக் கடிதம் !


Help Needed!!!(Srinivasan Muniswara)

srinivasan muniswara emmes4@yahoo.com
20 Jun (4 days ago)
to undisclosed recipients
Hi,

 I'm writing this with great grievance . I'm presently in Madrid,Spain with my Family for a short vacation and we're stuck...And really it was unannounced. We were attacked by four armed robbers on our way back to the hotel where we lodged.we were robbed and  completely embarrassed.

All our cash,credit cards and cellphone were stolen. We've reported the incident to the  embassy and the Police but to my dismay they seem not bothered...their response was just  too casual.My flight is scheduled for tomorrow afternoon We've got to settle our bills   before We're allowed to leave....Now am freaked out....Please I need you to loan some  money,I promise to refund you as soon as  I'm back home.. . Please Let me know what you can  do?Write me back so I can tell you how to get it..


Looking Forward To Your Response!!!

Srinivasan.
சீராசை சேதுபாலா
19:30 (47 minutes ago)
to emmess4
அன்புடையீர், வணக்கம்.

                                          தங்களது மடல் அதிர்ச்சியைத் தந்தது. தற்போதைய நிலை என்ன?  மீண்டும் இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு 

கொண்ட்டீர்களா? தங்கள் மடலைப் பார்த்த நேரம், 24-06-2012., 07.27.pm

அன்பு, சீராசை சேதுபாலா..














இவ்வாறு பதில் மடல் உடனே எழுதி அனுப்பினேன்., ஏனெனில், அவர்

 எனது நண்பர் 40க்கும் மேற்பட்ட ஆங்கில நூல்களைத் தமிழ்ப்படுத்தியவர்..

அவர் அலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டு பார்த்தால் என்ன

என்ற எண்ணம் எழுந்தது. இந்தியாவில் உள்ள அவரது அலைபேசிஎண்ணுடன் 

தொடர்பு கொண்டேன். பேசினேன். மேலும் சில நண்பர்களிடமிருந்தும் 

தகவல்கள் வந்தன என்றும் தெரிவித்தார்
.
ஆனால், உடனே 0 கிரைமுக்குப் புகார் செய்யச் சொல்லி

வற்புறுத்தினேன். நாளை காலையில் அவசியம்

புகார் அளிப்பேன் என்று உறுதி கூறினார்.

இதுபோன்று வரும் கடிதங்களைக் கண்டு

உணர்ச்சி வசப்படாமல், உரிய மேல் நடவடிக்கையை 

எடுக்கவேண்டும், வலைப்பூ அன்பர்கள் என்பதற்காகவே

இந்தப் பதிவு.



.

பொதுவாக ஏதெனும் பரிசு விழுந்திருக்கின்றது.  அந்தப் பரிசுத் தொகையைப் பெற வேண்டுமானால்

நீங்கள் வங்கிக் கட்டணமாக / ஏதோ, ஒரு காரணம் சொல்லி முன்பணம் கேட்டுத்தான்

கடிதங்கள் வந்தால் ஏமாற வேண்டாம் என்ற எச்சரிக்கைத் தகவல்களைப் 

படித்திருக்கின்றேன்.


இது வித்தியாசமாகவும், அதிர்ச்சி அளிக்கக்கூடியதாகவும் இருப்பதால் எல்லோரும்

 எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, இந்தப் பதிவு.







0 comments:

Post a Comment

Kindly post a comment.