Saturday, May 5, 2012

ஈழம் சின்னச் சின்னச் செய்திகள்-உதயன் & வீரகேசரி

 மகிந்தவின் வெசாக் தின வாழ்த்துச் செய்தியே பொருட்களின் விலை அதிகரிப்பு கிண்டலடிக்கிறார் ரணில் விக்கிரமசிங்க 
 • மகிந்த அரசின் மேதின வாழ்த்துச் செய்தியே பொருட்களின் விலை அதிகரிப்பு என எதிர்க் கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசை கிண்டலடித்துள்ளார் 
 •  
 •     பறக்கும் விலைவாசி பாவம் பொதுமக்கள்
 •  
 •     சமையல் எரிவாயு, பால்மா மற்றும் சிமெந்து ஆகியவற்றின் விலைகள் நேற்று திடீரென அதிகரிக்கப்பட்டன. இதனால் மக்கள் கடும் அதிருப்தியும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

 •     தமிழர் தீர்வுக்கு இந்தியாவின் உறுதியான ஆதரவு அவசியம்; இலங்கை வந்த இந்திய நாடாளுமன்றக்குழு பிரதமர் மன்மோகனிடம் வலியுறுத்தல்

 •     இலங்கையில் சிறுபான்மையினர் அரசியல் தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொள்ள மேற்கொண்டு வரும் முயற்சிக்கு இந்தியா உறுதியான ஆதரவை பின்புலத்தை வழங்க வேண்டும் என்று இலங்கைக்குப் பயணம் செய்த இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் தலைமையிலான நாடாளுமன்றக் குழு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேற்று வலியுறுத்தியுள்ளது.

 •     அதிரடியாக சில பொருட்களின் விலைகள் அதிகரிப்பு
      சிறிலங்கா அரசு அதிரடியாக பால்மா, சீமெந்து, சமையல் எரிவாயு என்பவற்றின் விலையை அதிகரித்துள்ளது.     இரண்டு போரினவாத கட்சிகளும் தமிழர்களை படுகொலை செய்தவர்கள்தான்; பகிரங்கமாக குற்றஞ் சாட்டுகிறார் அரியநேத்திரன்

 •     இலங்கை வரலாற்றில் காலத்திற்கு காலம் ஆட்சிபீடம் ஏறிய இரண்டு பேரினவாதக் கட்சிகளும் தமிழர்களை படுகொலை செய்தவைதான். இதில் யாரும் சளைத்தவர்கள் இல்லை என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குற்றஞ் சாட்டியுள்ளார்.     தேசிய நூதனசாலைக்கு நிரந்தர பொலிஸ் பாதுகாப்பு

 •     கொழும்பு தேசிய நூதனசாலை பாதுகாப்பினை நிரந்தரமாக்குவதற்கு பொலிஸ் காவலரண்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தேசிய மரபுரிமைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.    சுஷ்மா சுவராஜ் தலைமையிலான குழுவினருடன் மன்மோகன்சிங் சந்திப்பு

 •     அண்மையில் சிறிலங்காவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான குழுவினர் இன்று காலை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கைச் சந்தித்துள்ளனர்.    கூட்டமைப்பை தெரிவுக்குழுவுக்கு அழைப்பதை விடுத்து பேச்சு நடத்துமாறு அரசை வலியுறுத்துங்கள்; ரவூப்புக்கு சுமந்திரன் சுட்டிக்காட்டு

 •     நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் ஒருபோதும் இடம்பெற மாட்டோம் எனத் தெரிவிக்கவில்லை. என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.     திருக்கோயில்களில் நாளாந்தம் தொடரும் ஒலி பெருக்கிப் பாவனை; மாணவர்கள் கற்க முடியாதுள்ளதாக விசனம்

 •     மல்லாகம் பகுதியில் உள்ள திருக்கோயில்களில் நாளாந்தம் தொடரும் ஒலி பெருக்கிப் பாவனையால் பாடசாலை மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலைமை காணப்படுவதாக பெற்றோர்களும் மாணவர்களும் பெரும் கவலை தெரிவித்துள்ளனர்.

 •     யாழில் இரு இராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூட்டில் பலி
      யாழில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்

 • Virakesari

      ஊடகவியலாளர் எக்னெலிகொட தொடர்பில் பான் கீ மூன் நடவடிக்கை எடுக்கவில்லை ஐ.நா. சபை கலந்துரையாடலில் குற்றச்சாட்டு May 5, 2012
      கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பொன்சேக்காவை மாற்ற நீதிமன்று உத்தரவு May 5, 2012

 •     இராணுவ வீரர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் பலி May 4, 2012
      சீமெந்து விலை அதிகரிப்பு May 4, 2012

 •     காஸ் விலை 350 ரூபாவால் அதிகரிப்பு May 4, 2012

 •     அழகியற்பீட மாணவர்கள் உதவிப் பதிவாளரை இடமாற்றக் கோரி மறியல் போராட்டம் May 4, 2012

 •     உருக்குலைந்த நிலையில் மூன்று சடலங்கள் மீட்பு May 4, 2012
      மே தினத்துக்கு சென்று திரும்பிய ஐ.தே.க. உறுப்பினர் விபத்தில் பலி May 4, 2012

 •     தமிழ்க் கூட்டமைப்பின் அறிவிப்பு ஐ.தே.க.வுக்கும் பொது எதிரணியினருக்கும் கிடைத்த வெற்றி: ஹரீன் May 4, 2012

 •     இலங்கை திரும்பிய புகலிடக் கோரிக்கையாளர்கள் பாதுகாப்பாகவுள்ளார்கள்: கிறிஸ்போவன் May 4, 2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.