Wednesday, April 4, 2012

இலங்கையின் கொலைக்களங்கள் - வசனங்கள் தேவையற்ற வன்முறைக் காட்சிகள்- என்ன செய்யப் போகின்றது மனிதம்?

இந்தியா சுதந்திரம் அடந்ததற்குப் பின்னரேனும்

பாரதி பாடிய

 “வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம், அடி
மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்”

”சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்”

பாடல்வரிகளின் கனவுகளை மெய்ப்பித்திருந்தால் 

நாம் பல சிக்கல்களிலிருந்து தப்பித்திருக்க இயலும்.

நாடு கடந்த அரசு என்ற அங்கீகாரத்த்துடன்  நம் பகுதியில் தேவையான நிலப்பரப்பை எடுத்துக் கொண்டு, தலாய்லாமா திபெத்தியக் க்லை 
 இலக்கிய பண்பாட்டுக் கலாசாரங்களைப் பாது காத்துக் கொண்டு வருகின்றார்..
தொப்புள் கொடி உறவுகள், வெறும் கண்டனங்களையும், எச்சரிக்கைகளையும், உண்ணாபாட்டங்களை மட்டுமே நம்பிக் காத்திருக்கின்றது,


 ஒன்றாக இருந்த இலங்கை யை  நிர்வாக   வசதிகளுக்காக 1833-ல் பிரிட்டிஷார் இர்ண்டாகப் பிரித்தனர்.

                
விஜயா  மற்றும் முதல் சிங்கள இனத்தவன் கலிங்கத்ஈலிருந்தும் ஒரிஸ்ஸாவிப்வ், வ்டபகுதியிலிருந்து வந்து சேர்ந்தனர்.
தமிழ் பேசும் நாகர்கள், யா காஸ்,  ஸ்  ஆகியோர் இலங்கையில் வாழ்ந்து வந்தனர் என்பதையும்  நாம் மறக்கக் கூடாது.

ஆனால், சிங்களர்களின் வருகையை உறுதிபடுத்திக் கொள்ள மேற்கண்ட்ச் 1956 ஆண்டு  நினைவு அஞ்சல் தபால் தலையை வெளியிட்டனர்.






1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதியன்று இலங்கை பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்து விடுதலை பெற்றது. அன்று இலங்கையின் தேசியக் கொடியான சிங்கக் கொடி முதற் தடவையாக அரச கட்டடங்களில் கம்பீரமாகப் பறக்கவிடப்பட்டது. 1815 ஆம் ஆண்டிலிருந்து பிரிட்டனின் காலணித்துவ நாடாக விளங்கிய இலங்கை 1948 ஆம் ஆண்டு சுதந்திர நாடாக பிரகடனம் செய்யப்பட்டபோது அதன் முதல் பிரதம மந்திரியாக டொன்ஸ் ஸ்ரிபன் சேனநாயக்க ஆட்சியில் அமர்ந்தார்.

 


இலங்கையின் முதல் பிரதம மந்திரி.
ஈழத் தமிழகத்தின் இறுதிக் காட்சிப் பட,ம்

ஈழம் சிங்களத்தவருக்கு மட்டுமே என்ற ஆதிக்க முழக்கத்தை
முன் வைத்த அவலம்.


0 comments:

Post a Comment

Kindly post a comment.