ஜூபிடர் பைனான்ஸ், நியூ ஸ்டார் இன்வெஸ்ட்னென்ட்ஸ் ஆகியவை மட்டும்தான் வெளிப்படையானவை. சென்ற ஆண்டு இந்த நிறுவனங்கள் சுரங்கத் தொழிலில் வடமாநிலங்க்களில் ஈடுபட முற்சித்ததை உளவுத் துறையினர் முறியடித்து விட்டனர். ஆனால், போலிப் பெயர்களில் சட்டவிரோதமாக சுரங்க்கத் தொழிலில் ஈடுபட முயன்று வருகின்றான்.
குறிப்பாக ஜார்கண்ட், சத்தீஸ்கர்,ஒரிசா, பீஹார் சுரங்க்கங்க்களை இப்ராகிம் குறிவைத்துள்ளான். இதற்காக மாவோஓயிஸ்டுகள் உதவியை நாடியுள்ளான்.
அண்மக்காலமாகப் பலத்த பின்னடைவைச் சந்திதுள்ள மாவோயிஸ்டுகளுக்கு, தற்போது பணமும் ஆயுதங்க்களும் தேவைப் படுகின்றது.எனவே அவர்கள் தவூத் இப்ராஹீமுக்கு உதவ முன்வந்துள்ளனர்.
தாவூத் இப்ராஹீமும்-மாவோயிஸ்டுகளும் கை கோர்த்து இருப்பது மத்திய உளவுத் துறைக்கு க் கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளன.அவர்கள் சட்ட விரோத சுரங்க்கத் தொழிலில் ஈடுபட்டுப் பணம் சம்பாதிப்பதோடு நிற்கமாட்டாஎகள். கூட்டாக நாச வேலைகளில் ஈடுபடக்கூடும் என்று கருதுகிறார்கள்.
0 comments:
Post a Comment
Kindly post a comment.