Showing posts with label i. Show all posts

Saturday, December 19, 2009

இசைப் புயல் ஏ.ஆர்.ரஹமான் ஓர் அறக்கட்டளை நடத்தி வருகின்றார். சென்னை மாநாகராட்சி மாணாக்கர் 30 பேருக்கு இலவச இசை வகுப்புக்கள் நடத்தி வருகின்றார். K.M.Conservatory மூலமாகப் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இசை-மொழி-காதலாகிய அன்பு இவற்றைக் கொள்கையாகக் கொண்டு பரப்பிட 2010 டெஸ்க் காலண்டரைப் புதிய முறையில் தயாரித்துள்ளார். அருமையான உலகாளாவிய மானுட ஐக்கியம் சார்ந்த பொன்மொழிகள் இடபெறச் செய்துள்ளார்.

இது குறித்த முழுத் தகவல்கள் பெற்றிட அணுகுவீர்!

www.arrahman.com and www.worldlight.in

இசை கேட்டு மயங்காத ம்னமும் உண்டோ?

இசைப்புயல் ரஹ்மானின் இலவச இசை வகுப்புக்கள்+ 2010 டெஸ்க் காலண்டர்!