தமிழ்நாட்டிற்கு பட்ஜெட்போட எவ்வளவு பணம் வேண்டும் ?-வைரமுத்து
”இத்தாலியின் மக்கள் தொகை 6.8 கோடி. ஆண்டுக்குச் செலவிடும் தொகை 60 லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாய் !
பிரான்சின் மக்கள் தொகை 6.53 கோடி. ஆண்டுகுச் செலவிடும் தொகை 83 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் !
ஜெர்மனியின் மக்கள் தொகை 6.18 கோடி. ஆண்டுக்குச் செலவிடும் தொகை 86 லட்சத்து 53 அயிரம் கோடி ரூபாய் !
தமிழகத்தின் மக்கள் தொகை 6.8 கோடி. ஆண்டுக்குச் செலவிடும் தொகை 7 கோடியே 21 லட்சம் ரூபாய் !
அவை எல்லாம் நாடுகள் ! நம்முடையது மாநிலம் ! என்றபோதிலும் மக்கள்தொகையில் ஏறக்குறைய நிகர் என்பதால்
இந்த ஒப்பீடு தவிர்க்க முடியாததாகின்றது.
எவ்வளவு செலவழிக்கிறோம் எபதைவிடவும், எவ்வளவு சென்று சேர்கிறது என்பதும் கருதத் தக்கது.
நாம் பாதைகளை முழுக்கக் கட்டமைக்க வேண்டும் ! பயணம் நெடுந்தூரம் !”
தோப்புத்துறை மீரா முகம்மதுவின், “தமிழ்நாடு முன்னேறியிருக்கிறதா ?” என்ற வினாவிற்கு,
26-12-2012 ஆனந்த விகடனில், கவிஞர் வைரமுத்து அளித்துள்ள பதில் !
0 comments:
Post a Comment
Kindly post a comment.