Wednesday, July 11, 2012

எல் நினோவால் இந்தியாவில் கடும் வறட்சி!






El Niño
a warm current of water
El Niño (Spanish name for the male child), initially referred to a weak, warm current appearing annually around Christmas time along the coast of Ecuador and Peru and lasting only a few weeks to a month or more. Every three to seven years, an El Niño event may last for many months, having significant economic and atmospheric consequences worldwide. During the past forty years, ten of these major El Niño events have been recorded, the worst of which occurred in 1997-1998. Previous to this, the El Niño event in 1982-1983 was the strongest. Some of the El Niño events have persisted more than one year.





El Niño Years
1902-19031905-19061911-19121914-1915
1918-19191923-19241925-19261930-1931
1932-19331939-19401941-19421951-1952
1953-19541957-19581965-19661969-1970
1972-19731976-19771982-19831986-1987
1991-19921994-19951997-1998

Selected text from: CPC ENSO Main PageIn the tropical Pacific, trade winds generally drive the surface waters westward. The surface water becomes progressively warmer going westward because of its longer exposure to solar heating. El Niño is observed when the easterly trade winds weaken, allowing warmer waters of the western Pacific to migrate eastward and eventually reach the South American Coast (shown in orange). The cool nutrient-rich sea water normally found along the coast of Peru is replaced by warmer water depleted of nutrients, resulting in a dramatic reduction in marine fish and plant life.






Animation by: Shao
In contrast to El Niño, La Niña (female child) refers to an anomaly of unusually cold sea surface temperatures found in the eastern tropical Pacific. La Niña occurs roughly half as often as El Niño.





La Niña Years
1904-19051909-19101910-19111915-1916
1917-19181924-19251928-19291938-1939
1950-19511955-19561956-19571964-1965
1970-19711971-19721973-19741975-1976
1988-19891995-1996

Selected text from: CPC ENSO Main Page






introduction
Terms for using data resources. CD-ROM available.
Credits and Acknowledgments for WW2010.
Department of Atmospheric Sciences (DAS) at
the University of Illinois at Urbana-Champaign.

'97-'98 event

இந்த ஆண்டு நிகழவிருக்கும் வானிலை மாற்றத்தை எண்ணி இப்பொழுதே விவ்சாயிகள் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. இதற்குக் காரணம் “எல் நினோ” என்ற வானிலை மாற்றம்தான்.

எல் நினோ என்றால் என்ன ? எல் நினோ என்பது ஸ்பானிஷ் மொழிச் சொல். இதற்கு சிறு பையன் என்று பொருள். பரந்த வெப்ப மண்டலத்தில் பசிபிக் பெருங் கடல், உலகத்திலேயே அதிக சூரிய ஒளியைப் பெறுகின்றது. இந்த ஒளியால் ஏற்படும் வெப்பம் கடலுள் சேர்த்து வைக்கப்படுகின்றது.

பொதுவாக பசிபிக் காற்று கிழக்கிலிருந்து மேற்காக வீசி இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதி, வட கிழக்கு ஆஸ்திரேலியப்பகுதி, வடகிழக்கு ஆஸ்திரேலியப் பகுதிகளிலிருந்து வெப்ப மேற்பரப்புடைய நீரை மேற்கு நோக்கிக் கொண்டு சேர்க்கிறது.

இதற்கிடையே, கிழக்கு பசிபிக் பகுதியிலிருக்கும் குளிர்ந்த நீர், மேற்பரப்பிற்கு வரும். இது போமத்தியரேகைப் பகுதியில் சேர்ந்து கிழக்கு மேற்குப் பகுதியில் வெப்ப நிலை மாறுபாட்டை உருவாக்கும்..

பசிபிக் காற்று வட துருவத்தில் வசந்த காலம் துவங்கியதும், தனது வலிமையை இழக்கும். குறைந்த அளவிலான தண்ணீர் மேற்கு நோக்கித் தள்ளப்பட மத்திய, கிழக்கு பகுதியில் உள்ள நீர் வெப்பமேறத் துவங்கும்.. ஆசியாவில் கோடைமழை ஏற்படும்பொழுது இந்தக் காற்று மேலும் வலிமை பெறும். இதனால் வெப்பச்சம நிலை மீண்டும் பராமரிக்கப்படுகின்றது.

பசிபிக் பெருங் கடலில் உள்ள ஹம்போல்ட் நீரோட்டம் தென் அமெரிக்காவின் மேற்குக்கரை ஓரமாக வடக்குத் திசையில் நகர்ந்து பூமத்தியரேப் பகுதிக்குச் சென்றுவிடும். இதனால் வெதுவெதுப்பான வறண்ட காற்று பெரு ஈக்வேடார் போன்ற நாடுகளின் கரையோரத்தை அடையும்.

இந்த வெப்ப நீரோட்டம் கடலின் அடியில் இருக்கும். குளிர்ந்த நீரை மேலே கிளப்பிவிடும். இதுதான் எல் நினோ என்று அழைக்கப் படுகின்றது. பொதுவாக 3 முதல் 7 ஆண்டுகள் இடைவெளியில் இந்த வெப்ப நிலை மாற்ரம் ஏற்படுகின்றது.

ஒவ்வொரு ஆண்டும் டெசம்பர் மாதம் தோன்றும் இந்த எல் நினோ காலநிலை மாற்றத்தின் காரணமாக தற்போது செப்டம்பர் மாதமே தோன்றும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கிழக்கு மேற்கு பசிபிக் பெருங்க்கடலின் வெப்பநிலை மாறு பாட்டைக் கணக்கில் கொண்டு, எல் நினோவின் தாக்கம் அளவிடப்படுகின்றது. எல் நினோவால் பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் 0.3 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை மாறுகிறது.

திசை மாறும் காற்று.

எல் நினோ ஏற்படும்போது கிழக்கு மேற்காக வீசும் காற்றின் திசை நேர் மாறாக மாறி, மேற்கு கிழக்காக வீசுகின்றது. இதனால் மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய பசிபிக் பகுதிகளின் வெப்பநிலை தலை கீழாக மாறுகின்றன. மேற்கிந்தியப் பகுதிகள், வழக்கமாக ஈரப்பதத்தையும், மித வெப்பத்தையும், அதிக மழையும்  கொண்டிருக்கும். ஆனால், எல் நினோ தாக்கத்திற்குப்பின் தென்கிழக்கு ஆசியா, இந்தியா, தென் ஆப்பிரிக்காப் பகுதிகள் ஈரப்பதம் இல்லாமல் குறைந்த மழையையும் வறண்ட நிலையையும் அடையும்.

முதல் அறிகுறி

இந்தியப் பெருங்கடல், இந்தோனேசியா, ஆஸ்திரேலிய கடல்களின் மேற்பரப்பில் அழுத்தம் அதிகரிக்கும்.

மத்திய கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதிகளின் காற்றழுத்தம் வீழ்ச்சி அடையும்.

தெற்கு பசிபிக் பகுதிகளில் காற்று (டிறேடுவிண்டு) வலு இழக்கும்.

நன்றி :-ஜனசக்தி ஜூலை 11,2012 மற்றும் கணீனித் தகவல்கள்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.