tag:blogger.com,1999:blog-5790092376734116945.post3504265606991354513..comments2023-11-18T12:32:39.680+05:30Comments on தமிழ்ச் செய்திகள்: "என்றைக்கும் தன்ஆன்மாவிற்கும் இதயத்திற்கும்-ஒரு விலை அட்டையை மாட்டிக்கொண்டு விடவேண்டாம்" லிங்கன் தன்மகனை முதன்முதலாகப் பள்ளிக்கு அனுப்பும்போது எழுதிய கவிதை!Anonymoushttp://www.blogger.com/profile/06667401258443793990noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5790092376734116945.post-61482635918058570482012-02-27T10:58:38.033+05:302012-02-27T10:58:38.033+05:30கேட்டதை வாங்கிக் கொடுத்து வாரிசுகளின் வருங்காலத்தி...கேட்டதை வாங்கிக் கொடுத்து வாரிசுகளின் வருங்காலத்தினை வேணத்து விடாதீர்கள் என்ற கட்டுரை நெல்லை BSNLநண்பர்கள் உதவியால் பிரசுரமானது. அதே BSNL அதிகாரி. பணி விடை பெற்றவர். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பள்ள்ளிக்கு முதன் முறையாகத் தன் மகனை அனுப்புகின்றார். சமூகத்தின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் ஆசிரியப் பெருந்தகையோர் எப்படி நடந்து கொள்ள வேண்டியனவற்றை, மகனுக்குச் சொல்வதுபோல் ஆசிரியர்களுக்குச் சொல்லி உணர்த்தும் பாங்கினை இக்கவிதையில் ரசிக்க முடியும்.

மொழி பெயர்ப்பாளர், லயன் சீனிவாசன். மின்னஞ்சல் :-emmes4@yahoo.com மொழிபெயர்ப்பாளரைப் பாரட்டலாம். தொலைபேசி எண் கட்டுரையின் துவக்கத்திலேயே உள்ளது.

ட்யூசன் எடுப்பதும் ( வருமான வரியில் சேர்க்கப்படாத வருமானம்), வீடு கட்டிக் கொடுத்தல், வாடகை வீடு பிடித்துக் கொடுத்தல், நில விற்பனை, வீடு விற்பனை இவற்றில் இறங்கிவிட்ட நம் தமிழகத்து ஆசிரியர்களுக்கு இந்தக் கவிதையைப் படிக்கக் கொடுங்கள். மனந் திருந்தட்டும்.

விக்கிபிடியாவிற்குக் கட்டுரை எழுதப் பல பயனர்கள் தேவைப்படுகின்றனர். வருவாய் இல்லாத அந்த சேவையில் இறங்கித் தம் பாவக் கறைகளைத் தீர்த்துக் கொள்ளட்டும்.

இந்தக் கவிதையைத் தொலை / அலைபேசியில் பாரட்டும் அன்பு நண்பர்கள், தொழர்கள் / பெரியவர்கள் தங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்யுங்கள்.

தமிழில்தட்டச்சு செய்ய முடியவில்லை என்றால் ஆங்கிலத்தையும் பயன்படுத்தலாம்.Anonymoushttps://www.blogger.com/profile/06667401258443793990noreply@blogger.com