tag:blogger.com,1999:blog-5790092376734116945.post2818974986493238805..comments2023-11-18T12:32:39.680+05:30Comments on தமிழ்ச் செய்திகள்: நேதாஜிக்குப் பாரத ரத்னா விருது 115 வய்திலாவது தரப்படுமா?Anonymoushttp://www.blogger.com/profile/06667401258443793990noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5790092376734116945.post-53778413486413281532012-01-26T11:12:45.473+05:302012-01-26T11:12:45.473+05:30செல்வன் holyape@gmail.com
08:26 (2 hours ago)
to ...செல்வன் holyape@gmail.com
08:26 (2 hours ago)

to mintamil

Images are not displayed. Display images below - Always display images from holyape@gmail.com
வர வர நம் நாட்டில் விருதுகள் என்பது இறந்தவர்களுக்கு சூட்டபடும் மலர்வளையமாகவும், ஓட்டுக்களை குறிவைத்து ஆடும் நாடகமாகவும், எனக்கு கொடுத்தாய், உனக்கு தரலை என்ற ஈகோ கேமாகவும் ஆகி வருகிறது.இத்தனை பத்மஸ்ரிக்கள், பத்ம பூஷன்கள், பாரத ரத்னாக்கள், கலைமாமணிகள் இருந்தும் நாடு என்னவோ முன்னேறின மாதிரி தெரியலை.டெண்டுல்கருக்கு பாரதரத்னா கொடுக்க சொல்லி ஒரு க்ரூப் லாபி செய்ய, விளையாட்டு வீரர்களுக்கு கொடுப்பதனால் தயான் சந்துக்கு தான் தரணும் என உள்ளூர் வயித்தெரிச்சல் கோஷ்டி மறுலாபி செய்ய..ஏன் விருதுகளில் இத்தனை அரசியல், பாலிடிக்ஸ்?Anonymoushttps://www.blogger.com/profile/06667401258443793990noreply@blogger.com